THE RESCUER
“God is my salvation; I will trust and not be afraid.” Isaiah12:2. God is my salvation—it doesn’t just mean God saves us from something—it means He becomes the very essence of our rescue. Don’t let fear steal your joy. You may not see the way, but God has already made a way. You can trust Him even when you don’t understand. Stay in faith—He’s fighting your battles, opening doors, and leading you into victory. For Prayer-9176844644
மீட்பவர்
“தேவனே என் இரட்சிப்பு; நான் பயப்படாமல் நம்பிக்கையாயிருப்பேன்.” ஏசாயா12:2. தேவனே என் இரட்சிப்பு—அப்படியென்றால் தேவன் நம்மை ஏதோ ஒன்றில் இருந்து காப்பாற்றுகிறார் என்பது மட்டுமல்லாமல், அவர் நம் மீட்பின் மையமாக மாறுகிறார் என்று அர்த்தம். பயம் உங்கள் மகிழ்ச்சியை திருடவிடாதீர்கள். நீங்கள் வழியை பார்க்கக்கூடாமல் இருக்கலாம், ஆனால் கர்த்தர் ஏற்கனவே ஒரு வழியை உருவாக்கிவிட்டார். உங்களுக்குப் புரியாதபோதும் நீங்கள் அவரை நம்பலாம். விசுவாசத்தில் நிலைத்திருங்கள்—அவர் உங்கள் யுத்தங்களை செய்து, வழிகளைத் திறந்து, வெற்றிக்குள் உங்களை நடத்துகிறார்.
ஜெபத்திற்கு, இந்த எண்ணை (9176844644) அழைக்கவும்.